இந்திய உச்ச நீதிமன்றத்தில் Junior Court Assistant வேலை! 250 காலியிடங்கள் | Any Degree போதும் | சம்பளம்₹35,400

இந்திய உச்ச நீதிமன்றத்தில் Junior Court Assistant பணிக்கு 250 காலியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Any Degree படித்தவர்கள், கணினியில் குறைந்தபட்சம் 35 w.p.m. ஆங்கில தட்டச்சு வேகம் கொண்டவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ₹35,400 சம்பளம் வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 07.10.2026 முதல் 28.10.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்இந்திய உச்ச நீதிமன்றம்
வகைமத்திய அரசு வேலை
அறிவிப்பு எண்F.6/2026-SC (RC)
பதவிJunior Court Assistant
காலியிடங்கள்250
பணியிடம்இந்தியா
ஆரம்ப நாள்07.10.2026
கடைசி நாள்28.10.2026
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

பதவி: Junior Court Assistant

சம்பளம்: மாதம் Rs.35,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 250

கல்வி தகுதி:

  • Bachelor’s degree of a recognized University
  • Minimum speed of 35 w.p.m. in English Typing on Computer
  • Knowledge of Computer operation

வயது வரம்பு: 18  முதல் 30 வயது வரை

வயது தளர்வு: 

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s/ PWD – Rs.750/-

General/ OBC – Rs.1000/-

தேர்வு செய்யும் முறை:

  • Written Exam (Objective Type Test)
  • Typing Speed Test on Computer
  • Written Test (Descriptive)
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.10.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.10.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில் Supreme Court of India அதிகாரப்பூர்வ இணையதளம் செல்லவும்.
  • Recruitment பகுதியைத் தேர்வு செய்யவும்.
  • Junior Court Assistant Recruitment 2026 என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
  • Apply Online என்பதை கிளிக் செய்யவும்.
  • உங்கள் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், Email ID உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்து Registration செய்யவும்.
  • கல்வித் தகுதி மற்றும் பிற விவரங்களை சரியாக உள்ளிடவும்.
  • Photo, Signature மற்றும் தேவையான Certificates-ஐ அறிவுறுத்தப்பட்ட அளவு/வடிவத்தில் Upload செய்யவும்.
  • தேர்வு மையங்களை உங்கள் விருப்பப்படி தேர்வு செய்யவும்.
  • ஆன்லைன் மூலம் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் ஒருமுறை சரிபார்த்து Submit செய்யவும்.
  • இறுதியாக Application Form / Registration Number-ஐ Save அல்லது Print செய்து வைத்துக்கொள்ளவும். விண்ணப்பத்தின் Printout-ஐ Supreme Court-க்கு அனுப்ப வேண்டியதில்லை

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.10.2026Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *