இந்திய உச்ச நீதிமன்றம் (Supreme Court of India) காலியாக உள்ள 250 Junior Court Assistant (JCA) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை (F.6/2026-SC (RC)) வெளியிட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி (Any Degree) முடித்தவர்கள், கணினியில் ஆங்கில தட்டச்சு வேகம் உள்ளவர்கள் இந்த மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும்
