12வது தேர்ச்சி போதும்! ரயில்வேயில் 1,688 காலியிடங்கள் – ₹21,700 சம்பளம்

RRB NTPC UG Recruitment 2026: ரயில்வேயில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1,688 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Commercial Ticket Clerk, Accounts Clerk, Junior Clerk மற்றும் Trains Clerk உள்ளிட்ட பணியிடங்களுக்கு மாதம் ₹19,900 முதல் ₹21,700 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் 15.10.2026 முதல் 13.11.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறையை முழுமையாகப் பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்Railway Recruitment Board (RRB)
அறிவிக்கை எண்07/2026
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்1688
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்15.10.2026
கடைசி நாள்13.11.2026

1.பதவி: Commercial – Ticket Clerk

சம்பளம்: Rs.21,700/-

காலியிடங்கள்: 700

கல்வி தகுதி: 12th pass

2.பதவி: Accounts Clerk – Typist

சம்பளம்: Rs.19,900/-

காலியிடங்கள்: 200

கல்வி தகுதி: 12th pass

3.பதவி: Junior Clerk – Typist

சம்பளம்: Rs.19,900/-

காலியிடங்கள்: 600

கல்வி தகுதி: 12th pass

4.பதவி: Trains Clerk

சம்பளம்: Rs.19,900/-

காலியிடங்கள்: 188

கல்வி தகுதி: 12th pass

வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

SC, ST, Ex-Servicemen, Female, Transgender, Minorities or Economically Backward Class (EBC) உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும். இவர்கள் Computer Based Test எழுதிய பிறகு முழு தேர்வு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.

மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகும். Computer Based Test எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

  1. First Stage Computer Based Test (CBT)
  2. Second Stage Computer Based Test (CBT)
  3. Document Verification (DC)/ Medical Examination (ME)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.10.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.11.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில் அதிகாரப்பூர்வ RRB விண்ணப்ப இணையதளத்திற்குச் செல்லவும்.
  • CEN 07/2026 – NTPC Graduate என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
  • New Registration செய்து Mobile Number மற்றும் Email ID மூலம் பதிவு செய்யவும்.
  • Login செய்து தனிப்பட்ட விவரங்களை உள்ளிடவும்.
  • கல்வித் தகுதி மற்றும் Degree தொடர்பான விவரங்களை நிரப்பவும்.
  • தேவையான Photo, Signature மற்றும் ஆவணங்களை Upload செய்யவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் ஒருமுறை சரிபார்க்கவும்.
  • Final Submit செய்து Application Form-ஐ Download/Print செய்து வைத்துக்கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *