மத்திய அரசின் கீழ் இயங்கும் சாஹா அணுக்கரு இயற்பியல் நிறுவனம் (Saha Institute of Nuclear Physics – SINP) பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 62 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது!
Scientist, Scientific Assistant, Technician, Lower Division Clerk (LDC), Security Guard, Work Assistant, Cook போன்ற பல பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10th pass, ITI, Diploma, Degree முடித்தவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு சுருக்கம் (Overview)
விவரங்கள்
முழு விபரம்
நிறுவனம்
Saha Institute of Nuclear Physics (SINP)
வேலை வகை
மத்திய அரசு வேலை (Central Govt Job)
மொத்த காலியிடங்கள்
62
பணியிடம்
கொல்கத்தா (Kolkata)
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன் (Online)
தொடக்க தேதி
31.07.2026
கடைசி தேதி
15.09.2026
காலிப் பணியிடங்கள் & கல்வித் தகுதி விவரங்கள்
1. Lower Division Clerk (LDC)
காலியிடங்கள்: 07
சம்பளம்: ₹19,900 – ₹63,200
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree with 50% Marks) + English Typing Speed (35 WPM) & Computer Knowledge.