
மத்திய அரசின் கீழ் இயங்கும் சாஹா அணுக்கரு இயற்பியல் நிறுவனம் (Saha Institute of Nuclear Physics – SINP) பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 62 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது!
Scientist, Scientific Assistant, Technician, Lower Division Clerk (LDC), Security Guard, Work Assistant, Cook போன்ற பல பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10th pass, ITI, Diploma, Degree முடித்தவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு சுருக்கம் (Overview)
| விவரங்கள் | முழு விபரம் |
| நிறுவனம் | Saha Institute of Nuclear Physics (SINP) |
| வேலை வகை | மத்திய அரசு வேலை (Central Govt Job) |
| மொத்த காலியிடங்கள் | 62 |
| பணியிடம் | கொல்கத்தா (Kolkata) |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் (Online) |
| தொடக்க தேதி | 31.07.2026 |
| கடைசி தேதி | 15.09.2026 |
காலிப் பணியிடங்கள் & கல்வித் தகுதி விவரங்கள்
1. Lower Division Clerk (LDC)
- காலியிடங்கள்: 07
- சம்பளம்: ₹19,900 – ₹63,200
- கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree with 50% Marks) + English Typing Speed (35 WPM) & Computer Knowledge.
- வயது வரம்பு: 27 வயது வரை
2. Scientist ‘C’
- காலியிடங்கள்: 05
- சம்பளம்: ₹56,100 – ₹1,77,500
- கல்வித் தகுதி: M.Sc (Physics / Applied Physics / Optics / Photonics / Electronics)
- வயது வரம்பு: 33 வயது வரை
3. Scientific Assistant ‘B’
- காலியிடங்கள்: 08
- சம்பளம்: ₹35,400 – ₹1,12,400
- கல்வித் தகுதி: Diploma (Computer, Electronics & Instrumentation, Electrical, Mechanical, HVAC, Refrigeration)
- வயது வரம்பு: 30 வயது வரை
4. Technician ‘B’
- காலியிடங்கள்: 18
- சம்பளம்: ₹21,700 – ₹69,100
- கல்வித் தகுதி: 10th/12th + ITI + 3 ஆண்டுகள் அனுபவம்
- வயது வரம்பு: 25 வயது வரை
5. Security Guard ‘A’
- காலியிடங்கள்: 08
- சம்பளம்: ₹18,000 – ₹56,900
- கல்வித் தகுதி: 10th (SSC) தேர்ச்சி (Ex-Servicemen / Civilians)
- வயது வரம்பு: 27 வயது வரை
6. Work Assistant ‘A’
- காலியிடங்கள்: 11
- சம்பளம்: ₹18,000 – ₹56,900
- கல்வித் தகுதி: 10th (SSC) தேர்ச்சி + 1 ஆண்டு அனுபவம் (ITI படித்தவர்களுக்கு முன்னுரிமை)
- வயது வரம்பு: 27 வயது வரை
7. Assistant Administrative Officer – I
- காலியிடங்கள்: 01
- சம்பளம்: ₹44,900 – ₹1,42,400
- வயது வரம்பு: 21 முதல் 35 வயது வரை
8. Halwai – Cook
- காலியிடங்கள்: 04
- சம்பளம்: ₹21,700 – ₹69,100
- கல்வித் தகுதி: 10th Pass + Catering Certificate/Diploma + 2 ஆண்டுகள் அனுபவம்
- வயது வரம்பு: 25 வயது வரை
வயது வரம்பு தளர்வு (Age Relaxation)
- SC / ST: 5 ஆண்டுகள்
- OBC (NCL): 3 ஆண்டுகள்
- PwBD: 10 முதல் 15 ஆண்டுகள் வரை
விண்ணப்பக் கட்டணம் (Application Fee)
- Women / SC / ST / Ex-servicemen / PwBD: கட்டணம் இல்லை (FREE)
- Scientist & Scientific Assistant (மற்றவர்கள்): ₹500/-
- மற்ற அனைத்து பதவிகளுக்கும் (மற்றவர்கள்): ₹300/-
தேர்வு செய்யும் முறை (Selection Process)
- எழுத்துத் தேர்வு (Written Test)
- தொழிற்திறன் தேர்வு (Trade Test / Skill Test)
- நேர்முகத் தேர்வு (Interview – குறிப்பிட்ட பதவிகளுக்கு மட்டும்)
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
- SINP-யின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் விண்ணப்ப தளத்திற்குச் செல்லவும்.
- New Registration என்பதைக் கிளிக் செய்து உங்கள் பெயர், இமெயில் மற்றும் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவும்.
- உங்கள் Email ID மற்றும் Password மூலம் உள்நுழையவும் (Login).
- SINP/Estt./Advt./11/2026 அறிவிப்பைத் தேர்வு செய்து, உங்கள் தகுதிக்கு ஏற்ற பதவியைத் தேர்ந்தெடுக்கவும்.
- தேவையான விவரங்களைச் சரியாக நிரப்பி, புகைப்படம், கையொப்பம் மற்றும் சான்றிதழ்களைப் பதிவேற்றவும்.
- ஆன்லைன் வழியாகக் கட்டணத்தைச் செலுத்தி, விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும் (Submit).
- எதிர்காலத் தேவைக்காக விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் (Print) செய்து கொள்ளவும்.
முக்கியமான தேதிகள்
- ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 31.07.2026
- ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.09.2026
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| Apply Online | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
