The Tirupathur Micro Job Fair – 13.02.2026 is organized by the District Employment and Career Guidance Centre, Tirupathur, as part of the monthly third-Friday private sector job fair initiative.
This job fair aims to connect job seekers and private employers under one platform and provide free recruitment opportunities.
Candidates with the following qualifications can attend:
✔️ Both freshers and experienced candidates are eligible.
Interested candidates and employers are advised to register through the official TN Private Jobs portal.
🔗 Official Job Fair Link:
https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/372602090042
திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
13.02.2026 (வெள்ளிக்கிழமை) அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் பல முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.
8ம் வகுப்பு முதல் பொறியியல் பட்டம் வரை அனைத்து வித கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.
இம்முகாம் முற்றிலும் இலவசம்.
இந்த முகாமின் மூலம் தனியார்துறையில் பணியமர்த்தம் பெறும் வேலைநாடுநர்களின்
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் இரத்து செய்யப்படமாட்டாது.
📞 Office Contact: 04179-222033 (Office Hours)